தேசியம்
செய்திகள்

ஒலிம்பிக் போட்டியில் மூன்றாவது தங்கம் வென்ற கனடா

Beijing ஒலிம்பிக் போட்டியில் புதன்கிழமை (16) கனடா மற்றுமொரு தங்கப் பதக்கத்தை வெற்றி பெற்றது.

கனடா இம்முறை வெற்றி பெற்ற மூன்றாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

ஆண்களுக்கான 5000 m short track speed skating அஞ்சல் போட்டியில் கனடிய அணி தங்கப் பதக்கம் வென்றது.

Beijing ஒலிம்பிக்கில் கனடா இதுவரை மொத்தம் 18 பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளளது.

3தங்கம், 4 வெள்ளி, 11 வெண்கலம் ஆகிய பதக்கங்களை கனடா வெற்றி பெற்றுள்ளது.

ஒலிம்பிக் தங்கத்திற்கான மகளிர் ஹாக்கி இறுதிப் போட்டியில் அமெரிக்காவை கனடா வியாழக்கிழமை எதிர்கொள்கிறது.

Related posts

காட்டுத்தீயை கட்டுப்படுத்த கனடாவுக்கு அமெரிக்கா உதவி

Lankathas Pathmanathan

109வது Grey Cup ஆட்டத்தில் Argo அணி வெற்றி

Lankathas Pathmanathan

ஐரோப்பாவில் நான்கு புதிய தூதரகங்களை திறக்கும் கனடா

Leave a Comment