தேசியம்
செய்திகள்

அமெரிக்க-கனடா எல்லையில் நான்கு பேரின் உடல்கள் கண்டுபிடிப்பு

Manitobaவில் நான்கு பேரின் உடல்கள்,  அமெரிக்க-கனடா எல்லையின் கனேடியப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டன.
இறந்தவர்களில் இரண்டு பெரியவர்கள், ஒரு இளவயதினர் ஒரு கைக்குழந்தை அடக்குவதாக Manitoba RCMP தெரிவித்தது.
எல்லை கடக்க முயன்ற இவர்கள் கடும் குளிரில் கைவிடப்பட்டனர் என RCMP தெரிவிக்கின்றது.
இறந்தவர்களை அடையாளம் காணும் பணி நடந்து வருவதாக கூறும் RCMP, அவர்கள் அனைவரும் குளிரில் சிக்கி இறந்ததாக கூறுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக Floridaவை சேர்ந்த ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
47 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மனித கடத்தல் குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

Related posts

கனேடிய பெண்கள் கால்பந்து அணி தங்கம் வெற்றி

Gaya Raja

Toronto நகர முதல்வர் வேட்பாளரை மிரட்டிய சந்தேக நபர் கைது

Lankathas Pathmanathan

Montreal அடுக்குமாடி கட்டிட தாக்குதலில் 2 பெண்கள் கொலை – ஒருவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment