தேசியம்
செய்திகள்

Quebec பொது சுகாதார இயக்குனர் பதவி விலகல்

Quebec பொது சுகாதார இயக்குனர் Horacio Arruda பதவி விலகினார்.

COVID தொற்று காலத்தில் Quebec கின் பொது சுகாதாரத் தலைவராக இருந்த Dr. Horacio Arruda திங்கட்கிழமை பதவி விலகினார்

அவர் தனது பதவி விலகல் கடிதத்தை முதல்வர் François Legaultடிடம் வழங்கினார்.

தனது பதவி விலகளுக்கு தனது சமீபத்திய செயல்பாடுகள் குறித்த விமர்சனங்களை Arruda மேற்கோள் காட்டினார்.

இந்த கடிதத்தை முதல்வர் ஏற்றுக் கொண்டுள்ளதாக முதல்வர் அலுவலகம் அறிவித்தது.

Legault அலுவலகம் தற்போது வேறு எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.

ஆனால் முதல்வர் செவ்வாய்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துவார்.

Related posts

Scarborough Centre தொகுதியில் மாகாணசபை தேர்தல் வேட்பாளராகும் நீதன் சான்!

Lankathas Pathmanathan

COVID தொற்றின் பின்னர் மீண்டும் ஆரம்பமானது CNE

Lankathas Pathmanathan

உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்ட கனடிய அணி!

Lankathas Pathmanathan

Leave a Comment