தேசியம்
செய்திகள்

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு boosters தடுப்பூசியை வழங்க NACI கடும் பரிந்துரை

50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு COVID boosters தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது.
NACI எனப்படும் நோய் தடுப்புக்கான தேசிய ஆலோசனைக் குழு இந்த பரிந்துரையை வெளியிட்டது.
50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு boosters தடுப்பூசியை வழங்குமாறு NACI கடுமையாகப் பரிந்துரைக்கிறது. 18 முதல் 49 வயதிற்குட்பட்டவர்களுக்கு தனிப்பட்ட ஆபத்துகள் மற்றும் அவர்கள் வசிக்கும் இடத்தின் அடிப்படையில் boosters தடுப்பூசிகள் வழங்கப்படலாம் எனவும் NACI கூறுகிறது.
Pfizer, Moderna ஆகிய  mRNA தடுப்பூசிகள் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு booster தடுப்பூசிகளாக வழங்கப்படலாம் என்ற Health கனடாவின் அங்கீகாரத்தை NACI தொடர்கின்றது.

Related posts

கனடாவுக்காக போராடுவோம்: Pierre Poilievre

Lankathas Pathmanathan

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு வாரத்தில் இரண்டாவது தடவை தோல்வி?

Lankathas Pathmanathan

இந்தியாவில் இருந்து வரும் விமானங்களுக்கான தடை நீட்டிப்பு

Gaya Raja

Leave a Comment