தேசியம்
செய்திகள்

COVID காரணமாக 19 ஆயிரத்திற்கும் அதிகப்படியான இறப்புகளை பதிவு: கனடிய புள்ளி விபரத் திணைக்களம்

COVID தொற்று காரணமாக 19 ஆயிரத்திற்கும் அதிகப்படியான இறப்புகளை பதிவு செய்ததாக கனடிய புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது.

நேரடியாகவும் மறைமுகமாகவும் COVID ஏற்படுத்திய கொடிய தாக்கத்தை திங்கட்கிழமை வெளியான அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

தற்காலிக தரவுகளின்படி, March 2020 மற்றும் July 2021க்கு இடையில் எதிர்பார்க்கப்பட்டதை விட சுமார் 19,488 அதிகமான கனேடியர்கள் இறந்துள்ளனர்.

தொற்று நிகழாததை விட இது 5.2 சதவீதம் அதிகமான மரணங்களாகும்.

2020ஆம் ஆண்டின்  வசந்த காலத்திலும் இலையுதிர் காலத்திலும் அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் நிகழ்ந்தன.

Related posts

குழந்தைகளுக்கான முதலாவது COVID தடுப்பூசி கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

ஆளுநர் நாயகத்திற்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

அநாகரீகமான செயல்களில் ஈடுபட்ட தமிழர் Durham காவல்துறையினரால் கைது

Leave a Comment