தேசியம்
செய்திகள்

அமெரிக்க Open இறுதிப் போட்டியில் கனேடியர்!

கனேடிய இளம் பெண் tennis வீராங்கனை Leylah Fernandez, அமெரிக்க Open இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

வியாழக்கிழமை Belarusசின் Aryna Sabalenkaவை அரையிறுதி ஆட்டத்தில் Fernandez வெற்றி கண்டு இறுதிப் போட்டியில் இடம் பிடித்துள்ளார்.

சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் அவர், Greeceசை சேர்ந்த Maria Sakkari அல்லது இங்கிலாந்தை சேர்ந்த Emma Raducanuவை எதிர்கொள்வார்.

Fernandez அமெரிக்க Open இறுதிப் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெறும் இரண்டாவது கனேடியர் என்ற பெருமையை பெறக்கூடிய நிலை தோன்றியுள்ளது.

கடந்த வாரம் தனது 19 வது பிறந்தநாளை கொண்டாடிய Fernandez, Laval, Quebecகைச் சேர்ந்தவர்.

Related posts

McKinsey ஆலோசனை நிறுவனத்துடன் மத்திய அரசின் ஒப்பந்தங்களை ஆய்வு செய்ய முடிவு

Lankathas Pathmanathan

ஐ நா.வின் 46/1 தீர்மானம் ; கனடியத் தமிழர் பேரவை (CTC) வெளியிட்ட அறிக்கை!

Gaya Raja

கனடிய செய்திகள் – October மாதம் 06ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment