December 21, 2024
தேசியம்
செய்திகள்

Quebecகில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெறலாம்!

Quebecகில் பாதிப்புக்குள்ளான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் மூன்றாவது தடுப்பூசியை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Quebec மாகாணத்தின் பொது சுகாதார நிறுவனம் இந்த அறிவித்தலை திங்கட்கிழமை வெளியிட்டது.

பாதிப்புக்குள்ளான நோய் எதிர்ப்பு குறைபாடு உள்ளவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்ட சில மணிநேரங்களுக்கு பின்னர் இந்த அறிவிப்பு வெளியானது.

இந்த கூடுதல் தடுப்பூசி அடிப்படை தடுப்பூசியின் வலுவூட்டலாக கருதப்பட வேண்டும் என திங்கள் வெளியிட்ட அந்த அறிக்கையையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பாதசாரிகள் மீது வாகனம் மோதியதில் மூன்றாவது நபர் மரணம்!

Lankathas Pathmanathan

Albertaவில் காட்டுத்தீயின் அச்சுறுத்தல் அதிகரிப்பு

Paul Bernardo தொடர்ந்து நடுத்தர பாதுகாப்பு சிறையில்

Lankathas Pathmanathan

Leave a Comment