தேசியம்
செய்திகள்

அவசர சிகிச்சை பிரிவுகளில் உதவி கோரும் Ontario!

Ontario மாகாணம் ஏனைய மாகாணங்களையும் பிரதேசங்களையும் அவசர சிகிச்சை பிரிவுகளில் (ICU) தேவைப்படும் உதவிகளை கோரியுள்ளது.

அதிக சுமைகளை எதிர்கொண்டுள்ள அவசர சிகிச்சை பிரிவுகளில் சுகாதார பாதுகாப்பு உதவிகளை Ontario மாகாண அரசாங்கம் கோரியுள்ளது. முதல்வர் Doug Ford அரசாங்கம் ஒவ்வொரு மாகாணத்திடமும் பிரதேசத்திடமும் இந்த  உதவியை கடிதம் மூலம் கோரியுள்ளது.

Ontarioவின் சுகாதார அமைச்சு ஏனைய மாகாணங்களுக்கும் பிரதேசங்களுக்கும் இந்த கோரிக்கை அடங்கிய கடிதங்களை  அனுப்பி வைத்துள்ளது.

Related posts

RCMP அதிகாரி Quebec காவல்துறையால் சுட்டுக் கொலை

Lankathas Pathmanathan

தென்கிழக்கு ஆசியாவுக்கு பயணமாகும் பிரதமர்

Lankathas Pathmanathan

பொது நிகழ்வுகளில் திருட்டு சம்பவங்களில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: Toronto காவல்துறை

Lankathas Pathmanathan

Leave a Comment