- புதிய COVID சலுகைகள் குறித்த திட்டங்கள் மீது நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள Liberal அரசாங்கம்
- 7.9 மில்லியன் விரைவு COVID சோதனைகளை கொள்வனவு செய்யவுள்ள கனடிய அரசாங்கம்
- இதுவரை 3 million பேர் COVID மென்பொருள் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர்
- கனடாவில் இன்றுவரை 156,000க்கும் அதிகமான COVID தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
Life 100 Insurance & Investments Inc காப்புறுதி முகவர் ஸ்ரீதரன் துரைராஜா ஆதரவில் Good Evening Canada நிகழ்ச்சியில் ஒளிபரப்பான கனடிய செய்திகள்
செய்தித் தொகுப்பு – தேசியம் சஞ்சிகை குழுமம்
வாசிப்பவர் – துஷ்யந்தி குணரட்ணம்