December 24, 2024
தேசியம்
செய்திகள்

மத்திய தேர்தலும், Ontario மாகாண சபை தேர்தலும் புதிய ஆண்டின் ஆரம்பத்தில்?

Ontario மாகாண சபை தேர்தல் பிரச்சாரமும், மத்திய தேர்தல் பிரச்சாரமும் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் ஒரே நேரத்தில்  நடைபெறக்கூடிய சாத்தியக்கூறுகள் தோன்றியுள்ளன.

அடுத்த  மாதம் 27ஆம் திகதிக்கு பின்னர் மத்திய Liberal அரசின் ஆட்சி கவிழும் என எதிர்வு கூறப்படுகிறது.

இதன் மூலம் அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் மத்திய தேர்தல் ஒன்று சாத்தியமாகிறது.

மத்திய தேர்தலுக்கு முன்னர் Ontario மாகாணசபை தேர்தலை நடத்த Doug Ford விரும்புவதாக தெரியவருகிறது.

Related posts

Ontarioவில் 10 ஆயிரத்தை தாண்டியது COVID மரணங்கள்!

Lankathas Pathmanathan

கனடாவில் 168 Monkeypox தொற்றுகள் பதிவு

சிரிய தடுப்பு முகாம்களில் உள்ள கனேடியர்களை விசாரிக்கும் RCMP

Lankathas Pathmanathan

Leave a Comment