அனைத்துலக தமிழர் பேரவை என்ற புதிய அமைப்பு கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
கனடா வாழ் தமிழர்கள் நேரடியாகவும் , உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் தமிழர்களின் இணைய வழியாகவும் இந்த அங்குரார்ப்பன நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Scarboroughவில் ஞாயிற்றுக்கிழமை (8) நடைபெற்ற இந்த நிகழ்வில் அனைத்துலகத் தமிழர் பேரவையின் தலைமைப் பொறுப்பை நிமால் விநாயகமூர்த்தி ஏற்றுள்ளார்.
President தலைவர் |
Nimal Vinayagamoorthy | Canada |
Vice President துணைத்தலைவர் |
Vinasythamby Lingajothy | United Kingdom |
Director of Internal affairs இயக்குநர் உள்ளகவிவகாரங்கள் |
Marearasa Mariampillai | Canada |
Director of Finance இயக்குநர் நிதித்துறை |
Kamalachandran Somasuntharam | Canada |
Director of Communication இயக்குநர் தொலைதொடர்பு |
Sivani Ramesh | Canada |
Director of Economic Empowerment இயக்குநர் பொருளாதாரமேம்பாடு |
Murali Sivaguru | Canada |
Director of Cultural & Education Preservation இயக்குநர் கல்வி மற்றும் பண்பாட்டு பராமரிப்புத்துறை |
Prasanna Balachandran | New Zealand |
Director of Environmental Sustainability & Social welfare இயக்குநர் சமூகநலன் மற்றும் சுற்றுச்சூழல் பராமரிப்பு |
Thayanthan Thirunavukkarasu | Canada |
Director of Fundamental Rights & Freedom இயக்குநர் அடிப்படைஉரிமைகள் மற்றும் சுதந்திரம் |
Michael Collins | France |
Director of External Communications இயக்குநர் வெளி விவகாரங்கள் |
Vigneswaran Markandu | united States |
Chair, Homeland Development & Activities தலைவர் தாயக மேம்பாடு மற்றும் திட்டங்கள் |
Sivatharsan Thavarasa | United Kingdom |
Chair, Australia & New Zealand தலைவர் ஆஸ்திரேலியா மற்றும் நீயூசிலாந்து |
Eelan Elanko | Australia |
Chair, Canada தலைவர் கனடா |
Vimalrajah Kulasingam | Canada |
Chair, USA தலைவர் ஐக்கிய அமெரிக்க |
Victor Rasalingam | united States |
Chair, UK & Ireland தலைவர் ஐக்கிய ராஜியம் அயர்லாந்து |
Surendran Vadivelu | United Kingdom |
Chair, Germany தலைவர் யேர்மனி |
Kulatheepan Kulasegaram | Germany |
Chair, France & BeNeLux தலைவர் பிரான்ஸ் பியூனலக்ஸ் |
Balachandran Nagalingam | France |
Chair, Switzerland & Italy தலைவர் சுவிசர்லாந்து இத்தாலி |
Danisius Ivory Augustine | Switzerland |
Chair, Scandinavia தலைவர் ஸ்காண்டிநேவியா |
Ronikerts John | Norway |
Director, Special Projects இயக்குநர் சிறப்பு திட்டங்கள் |
Navaneshan Murugandy | Canada |
Director, Special Projects இயக்குநர் சிறப்பு திட்டங்கள் |
Mathitharan Kanagasabi | Canada |
இந்த அங்குரார்ப்பன நிகழ்வில் அமெரிக்க சட்டத்தரணி விக்னேஸ்வரா, யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், பேராசிரியர் செல்வநாதன் இளையதம்பி அவுஸ்திரேலியா, ராமு மணிவண்ணன் தமிழக லிங்கஜோதி வினாசித்தம்பி, ரஜீவ் முத்துராமன், பிரசன்னா பாலச்சந்திரன், பாலச்சந்திரன் நாகலிங்கம் உள்ளடட பலரும் நேரடியாகவும் இணையவழியாகவும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர்.
இந்த நிகழ்வை கென் கிருபா ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.