December 12, 2024
தேசியம்
செய்திகள்

Toronto சர்வதேச திரைப்பட விழா வியாழன் ஆரம்பம்!

Toronto சர்வதேச திரைப்பட விழா (TIFF) வியாழக்கிழமை (05) ஆரம்பமாகிறது.

Hollywood வேலை நிறுத்தங்கள் காரணமாக கடந்த ஆண்டு பெரும் பாதிப்பை எதிர்கொண்ட TIFF இம்முறை மீண்டும் ஆரம்பமாகிறது.

Angelina Jolie, Pharrell Williams, Cate Blanchett ஆகியோர் இம்முறை திரைப்பட விழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படும் பிரபலங்களில் சிலராவார்.

வியாழக்கிழமை ஆரம்பமாகும் சர்வதேச திரைப்பட விழா, September 15ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

Related posts

OPP அதிகாரியின் மரணம் குறித்த குற்றச்சாட்டுகள் பதிவு

Lankathas Pathmanathan

பல் பாதுகாப்பு காப்பீட்டுத் திட்டத்திற்கு இரண்டு மடங்கு அதிக செலவு

Lankathas Pathmanathan

இந்தியாவின் முக்கிய இராஜதந்திரி கனடாவில் இருந்து வெளியேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment