December 12, 2024
தேசியம்
செய்திகள்

Paris Paralympics: பதின்மூன்று பதக்கங்களைக் வென்றது கனடா!

2024 Paris Paralympics போட்டியின் ஆறாவது நாள் முடிவில் கனடா பதின்மூன்று பதக்கங்களைக் வெற்றி பெற்றது.

Paris Paralympics போட்டியில் ஆறாவது நாள் கனடா இரண்டு பதக்கங்களைக் கைப்பற்றியது.

செவ்வாய்க்கிழமை (03) கனடிய அணி ஒரு தங்கம், ஒரு வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றது.

தடகளப் போட்டியில் Cody Fournie தங்கம் வென்றார்.

நீச்சல் போட்டியில்  Katie Cosgriffe வெண்கலப் பதக்கம் வென்றார்.

Katie Cosgriffe

இந்த நிலையில் Paris Paralympics போட்டியின் ஆறாவது நாள் முடிவில் கனடா இரண்டு தங்கம், நான்கு வெள்ளி, ஏழு வெண்கலம் என மொத்தம் பதின்மூன்று பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

மக்கள் தொகை வளர்ச்சியில் கனடா புதிய சாதனை

Lankathas Pathmanathan

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலை தணிக்க இஸ்ரேலை வலியுறுத்தும் கனடா

Lankathas Pathmanathan

கனடிய பல்கலைக்கழகங்களில் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்!

Lankathas Pathmanathan

Leave a Comment