தேசியம்
செய்திகள்

வெளிவிவகார அமைச்சர் ஆப்பிரிக்கா பயணம்

கனடிய வெளிவிவகார அமைச்சர் Melanie Joly ஆப்பிரிக்காவுக்கு பயணமானார்.

தென்னாப்பிரிக்காவுக்கு செல்வதற்கு முன்னர் அவர், திங்கட்கிழமை (19) Ivory Coast பயணமானார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை ஆராய்வதை நோக்கமாக Ivory Coast பயணம் அமைகிறது என அவரது அலுவலகம் தெரிவித்தது.

தென்னாப்பிரிக்க பயணத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார கூட்டாண்மை குறித்து அமைச்சர் Melanie Joly ஆராயவுள்ளார்.

Related posts

G7 தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் சென்றடைந்த பிரதமர்

Lankathas Pathmanathan

விடுமுறை காலத்தில் பயணிகள் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஆராய இணக்கம்

Lankathas Pathmanathan

ஹமாஸ் அமைப்பை கண்டிக்கும் பிரேரணை Ontario மாகாண சபையில் நிறைவேற்றம்

Lankathas Pathmanathan

Leave a Comment