Conservative அரசாங்கம் மின்சார வாகனத்துறையில் அரசாங்கத்தின் முதலீடுகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் குற்றம் சாட்டினார்.
Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre, மின்சார வாகனத் துறையில் அரசாங்க முதலீடுகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக பிரதமர் Justin Trudeau குற்றம் சாட்டினார்.
Pierre Poilievre மின்சார வாகனத் துறையில் முதலீடுகளை ஆதரிக்கவில்லை எனவும் Justin Trudeau குற்றம் சாட்டினார்.
கனடிய மின்சார வாகனத் துறையில் எந்த முதலீடுகளைச் செய்யப் போவதில்லை என Pierre Poilievre கூறிவருவதாக Justin Trudeau தெரிவித்தார்.
அவர் மின்சார வாகனத் துறையில் முதலீடுகளை குறைப்பார் என பிரதமர் எச்சரித்தார்.
Conservative அரசாங்கம் மின்சார வாகனத் துறையில் அரசாங்க முதலீடுகளை குறைக்குமா என்ற கேள்விக்கு Pierre Poilievre அலுவலகம் பதிலளிக்கவில்லை.