September 18, 2024
தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: கனடாவின் மிக வெற்றிகரமான Olympics போட்டி

2024 Paris Olympics போட்டியில் மொத்தம் 27 பதக்கங்களை பெற்ற நிலையில் கனடா அதன் மிக வெற்றிகரமான புறக்கணிக்கப்படாத கோடை Olympics போட்டியை நிறைவு செய்துள்ளது.

Paris Olympics போட்டி ஞாயிற்றுக்கிழமை (11) நிறைவுக்கு வந்தது.

இம்முறை கனடா ஒன்பது தங்கம், ஏழு வெள்ளி, பதினொரு வெண்கலம் என மொத்தம் இருபத்தி ஏழு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

புறக்கணிக்கப்படாத – non-boycotted – Olympic போட்டியில் கனடா வெற்றி பெற்ற அதிக எண்ணிக்கையிலான பதக்கம் இதுவாகும்.

2024 Paris Olympics – பதக்கம் வென்ற கனடியர்கள்

தங்கம்

  • Phil (Wizard) Kim — Breaking
  • Katie Vincent – Canoe sprint
  • Jerome Blake, Aaron Brown, Andre De Grasse, Brendan Rodney – Athletics, men’s 4x100m relay
  • Christa Deguchi – Judo, women’s 57 kg
  • Summer McIntosh – Swimming, women’s 400m individual medley
  • Summer McIntosh – Swimming, women’s 200m butterfly
  • Summer McIntosh – Swimming, women’s 200 IM
  • Ethan Katzberg – Athletics, men’s hammer throw
  • Camryn Rogers – Athletics, women’s hammer throw

வெள்ளி

  • Marco Arop — Men’s 800m
  • Summer McIntosh – Swimming, women’s 400m freestyle
  • Melissa Humana-Paredes, Brandie Wilkerson – Beach volleyball, women
  • Rugby 7s women
  • Rowing women’s 8
  • Josh Liendo – Swimming, men’s 100m butterfly
  • Maude Charron – Weightlifting, women’s 59 kg

வெண்கலம்

  • Eleanor Harvey – Fencing, women’s individual foil
  • Rylan Wiens/Nathan Zsombor-Murray – Diving, men’s 10m synchro
  • Ilya Kharun – Swimming, men’s 200m butterfly
  • Ilya Kharun — Swimming, men’s 100m butterfly
  • Sophiane Méthot – Trampoline, women
  • Gabriela Dabrowski/Felix Auger-Aliassime – Tennis, mixed doubles
  • Kylie Masse – Swimming, women’s 200m backstroke
  • Alysha Newman – Athletics, women’s pole vault
  • Wyatt Sanford – Boxing, men’s 63.5 kg
  • Skylar Park – Taekwondo, women’s 57 kg
  • Katie Vincent/Sloan MacKenzie – Canoe/kayak sprint, women’s C-2 500m

Related posts

Omicron திரிபின் சமூகப் பரிமாற்றம் விரைவில் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளது: கனடாவின் தலைமை பொது சுகாதார அதிகாரி

Lankathas Pathmanathan

வேலையற்றோர் விகிதம் ஐந்து சதவீதத்தில் நிலையாக உள்ளது!

Lankathas Pathmanathan

உக்ரைனில் நிகழ்வது இனப்படுகொலை என அழைப்பது முற்றிலும் சரி: பிரதமர் Trudeau

Leave a Comment