February 23, 2025
தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: பெண்களுக்கான கைப்பந்து போட்டியில்  கனடா முதல்முறையாக பதக்கம்

2024 Paris Olympics போட்டியில் கனடா மற்றொரு வெள்ளிப் பதக்கத்தை வெற்றி பெற்றது .

வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற பெண்களுக்கான கைப்பந்து – beach volleyball – போட்டியில் கனடா வெள்ளிப் பதக்கம் வென்றது.

Brazil அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த கனடா வெள்ளிப் பதக்கம் வென்றது

Melissa Humana-Paredes, Brandie Wilkerson ஆகியோர் இந்தப் பதக்கத்தை வெற்றி பெற்றனர்.

பெண்களுக்கான கைப்பந்து – beach volleyball – போட்டியில்  கனடிய அணி Olympic பதக்கம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

2024 Paris Olympics போட்டியில் கனடா இதுவரை ஏழு தங்கம், ஆறு வெள்ளி, பதினொரு வெண்கலம் என மொத்தம் இருபத்தி நான்கு பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

0.5 சதவீதமாக வட்டி விகிதத்தை உயர்த்தும் கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan

Markham Thornhill தொகுதியின் வேட்பாளராக தமிழர்!

Lankathas Pathmanathan

Leave a Comment