தேசியம்
செய்திகள்

2024 Paris Olympics: கனடாவின் இருபதாவது பதக்கம்

2024 Paris Olympics போட்டியில் கனடா இருபது பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

பெண்களுக்கான 59kg பளு தூக்கும் – weightlifting – போட்டியில் கனடா வியாழக்கிழமை (08) வெள்ளி பதக்கத்தை வென்றது.

இந்தப் போட்டியில் 31 வயதான Maude Charron வெள்ளி பதக்கம் வென்றார்.

2024 Paris Olympics போட்டியில் கனடா இதுவரை ஆறு தங்கம், ஐந்து வெள்ளி, ஒன்பது வெண்கலம் என மொத்தம் இருபது பதக்கங்களை வெற்றி பெற்றுள்ளது.

Related posts

அவசரகாலச் சட்ட விசாரணை ஒரு மத்திய விசாரணை: Ontario முதல்வர் Ford

Lankathas Pathmanathan

Toronto காவல்துறை அதிகாரி மீது துப்பாக்கி பிரயோகம்!

Lankathas Pathmanathan

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் முன்கூட்டிய வாக்களிப்பில் அதிக வாக்குகள் பதிவு

Lankathas Pathmanathan

Leave a Comment