February 23, 2025
தேசியம்
செய்திகள்

Montreal துப்பாக்கி சூட்டில் மூவர் படுகாயம்

Montreal மேற்கு பகுதியில் நிகழ்ந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் மூவர் படுகாயமடைந்தனர்.

குறைந்தது ஒரு சந்தேக நபருக்கும் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு பரிமாறப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை (04) இரவு நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் 30 முதல் 40 துப்பாக்கி பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சம்பவம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.

Related posts

மற்றுமொரு இராணுவ மூத்த உறுப்பினர் கனடாவின் தடுப்பூசி விநியோக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்!

Gaya Raja

April மாதத்தில் வீடுகளில் விற்பனை அதிகரிப்பு

தொற்றின் நான்காவது அலைக்குள் கனடா : வைத்தியர்களின் புதிய எச்சரிக்கை!

Gaya Raja

Leave a Comment