தேசியம்
செய்திகள்

Stratford துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – இருவர் காயம்

Stratford நகரில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாகினர் – மேலும் இருவர் காயமடைந்தனர்.

வியாழக்கிழமை (01) இரவு 10:45 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது.

காவல்துறையினர் சம்பவ இடத்தை சென்றடைந்த போது துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் நால்வர் மீட்கப்பட்டனர்.

ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏனையவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அவர்களில் ஒருவர் இறந்ததாக பின்னர் அறிவிக்கப்பட்டது.

காயமடைந்தவர்களில் ஒருவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளானர்.

இறந்தவர்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் அடங்குவதாக Stratford காவல்துறையினர் உறுதிப்படுத்தினர்.

Related posts

2024இல் மேலும் மூன்று வட்டி விகித குறைப்பு சாத்தியம் ?

Lankathas Pathmanathan

Ontarioவில் ; தொடர்ந்து இரண்டாவது நாளாக 200க்கும் குறைவான தொற்றுக்கள்!

Gaya Raja

பொருளாதார நோபல் பரிசு பெற்றவரில் கனடியரும் அடங்குகிறார்!

Gaya Raja

Leave a Comment