தேசியம்
செய்திகள்

குறுகிய கால வாடகை வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

குறுகிய கால வாடகை வீடுகளின் எண்ணிக்கை கனடாவில் 2017ஆம் ஆண்டு முதல் அதிகரித்துள்ளது.

கனடிய புள்ளிவிவரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (30) வெளியிட்ட புதிய அறிக்கையில் இந்த விபரம் வெளியானது.

கனடாவில் மொத்த குறுகிய கால வாடகை வீடுகளின் எண்ணிக்கை 2017 முதல் 2023  வரையிலான காலத்தில் 60 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்த வாடகை வீடுகளை நீண்ட கால உபயோகத்திற்கான வீடுகளாக பயன்படுத்தக்கூடிய நிலை உள்ளதாக கூறப்படுகிறது.

Related posts

காசாவில் காணாமல் போன பாலஸ்தீனிய கனடியரை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள கனடிய அரசு

Lankathas Pathmanathan

சர்வதேச வர்த்தக அமைச்சர் குறித்து மத்திய நெறிமுறைகள் ஆணையர் விசாரணை

Lankathas Pathmanathan

முறையான குடியேற்ற நடைமுறை அவசியம்: பிரதமர் Trudeau

Lankathas Pathmanathan

Leave a Comment