தேசியம்
செய்திகள்

Miss Universe கனடா பட்டத்தை வெற்றி பெற்ற முதல் முதற்குடி பெண்

Miss Universe கனடா பட்டத்தை வெற்றி பெற்ற முதல் முதற்குடி பெண் என்ற பெருமையை Ashley Callingbull பெற்றார்.

Albertaவின் Enoch Cree முதற் குடியைச் சேர்ந்த Ashley Callingbull, ஞாயிற்றுக்கிழமை (28) முடிசூட்டப்பட்டார்.

இந்த மகத்தான சாதனை கனடாவின் வளமான கலாச்சார பன்முகத்தன்மை, முதற்குடி சமூகங்களை கொண்டாடுகிறது” என Miss Universe கனடா கூறியது.

34 வயதான Ashley Callingbull, 28 வயதுக்கு மேற்பட்ட முதல் பெண், Miss Universe கனடா பட்டத்தை வெற்றி பெற்ற முதல் திருமணமான பெண் ஆவார்.

Related posts

ஆளுநர் நாயகத்திற்கு COVID தொற்று உறுதி

Lankathas Pathmanathan

Scarboroughவில் இரண்டு தமிழர்களை காவல்துறையினர் தேடுகின்றனர்!

Gaya Raja

Torontoவில் 5 முதல் 10 cm பனிப்பொழிவு – வானிலை அவதான நிலையத்தின் எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

Leave a Comment