December 12, 2024
தேசியம்
செய்திகள்

Paris Olympics: இரண்டாவது வெண்கலம் வெற்றி பெற்ற கனடா

2024 Paris Olympics போட்டியில் கனடா மூன்றாவது பதக்கத்தை திங்கட்கிழமை (29) வெற்றி பெற்றது.

ஆண்களுக்கான 10 மீட்டர் platform synchronized இறுதிப் போட்டியில் கனடா வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றது.

Rylan Wiens, Nathan Zsombor-Murray ஆகியோர் வெண்கலப் பதக்கத்தை வெற்றி பெற்றனர்.

இந்தப் போட்டியில் கனடியர்கள் பதக்கம் வென்றது இதுவே முதல் முறையாகும்.

இதுவரை Paris Olympics போட்டியில் கனடா ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் மூன்று பதக்கங்களை வெற்றி பெற்றது.

Paris Olympics போட்டியில் இம்முறை 32 விளையாட்டுகளில் 337 கனடிய விளையாட்டு போட்டியிடுகின்றனர்.

Related posts

Toronto-St. Paul தொகுதிக்கான மத்திய இடைத் தேர்தல்

Lankathas Pathmanathan

சர்வதேச மாணவர் மோசடி திட்டங்களை கட்டுப்படுத்த புதிய விதிகள்

Lankathas Pathmanathan

கனடிய அரசின் அவசர நடவடிக்கைகளில் April மாதம் 24ஆந் திகதி புதிதாக அறிவிக்கப்பட்டவை | (English version below)

thesiyam

Leave a Comment