Paris Olympic தொடரின் ஆரம்ப ஆட்டத்தில் கனடிய பெண்கள் தேசிய கால்பந்து அணி வெற்றி பெற்றது.
கனடிய பெண்கள் தேசிய கால்பந்து அணியின் முதலாவது ஆட்டம் வியாழக்கிழமை (25) நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் கனடிய அணி 2 க்கு 1 என்ற goal கணக்கில் வெற்றி பெற்றது.
Paris Olympic தொடரில் மேலும் இரண்டு ஆரம்ப சுற்று ஆட்டத்தில் கனடா France, Colombia அணிகளை முறையை எதிர்க்கொள்ள உள்ளது.
France அணிக்கு எதிரான ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை (28), Colombia அணிக்கு எதிரான ஆட்டம் புதன்கிழமை (31) நடைபெறவுள்ளது.