தேசியம்
செய்திகள்

புதிய தொழில் அமைச்சர் பதவி ஏற்பு

கனடாவின் புதிய தொழில் அமைச்சராக Steven MacKinnon நியமிக்கப்பட்டார்.

புதிய தொழிலாளர் அமைச்சர் Steven MacKinnon வெள்ளிக்கிழமை (19) பதவி ஏற்றார்.

ஆளுநர் நாயகத்தின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் காலை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் பிரதமர் Justin Trudeau பங்கேற்றார்.

அரசியலில் இருந்து விலகவுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் Seamus O’Regan வியாழக்கிழமை (18) அறிவித்த நிலையில் புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டார்.

Related posts

Quebec வெள்ளத்தில் காணாமல் போன தீயணைப்பு படையினர் சடலமாக மீட்பு

Lankathas Pathmanathan

Ontario மாகாண கட்சி தலைவர்களின் விவாதம் திங்கட்கிழமை

Lankathas Pathmanathan

Quebec வாள் வெட்டுத் தாக்குதல் – இருவர் பலி – ஐவர் காயம்

Lankathas Pathmanathan

Leave a Comment