December 12, 2024
தேசியம்
செய்திகள்

Alberta விபத்தில் ஒருவர் பலி – 8 பேர் காயம்

தெற்கு Alberta பேருந்து விபத்தில் ஒருவர் பலியானார், 8 பேர் காயமடைந்தனர்.

தெற்கு Albertaவில் ஒரு பேருந்தும் SUV வாகனமும் புதன்கிழமை (17) நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்தது.

British Colombia மாகாணத்தைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

விபத்துக்குள்ளான பேருந்தில் 27 பேர் பயணித்தனர்.

இவர்களில் 6 பேர் சிறு காயங்களுடன் சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றனர்.

மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Related posts

TTC தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகல்

Lankathas Pathmanathan

மூன்று மாகாணங்களில் வெப்ப எச்சரிக்கை!

Lankathas Pathmanathan

COVID மரணங்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை அண்மிக்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment