Ontarioவில் mpox தொற்றுக்கள் அதிகரித்து வருகின்றன.
Ontarioவில், January 1 முதல் July 15 வரை 67 mpox தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
Ontario மாகாண பொது சுகாதார தரவுகளின்படி இந்த விபரம் வெளியாகியுள்ளது.
Ontarioவில் பதிவான தொற்றுக்களில் 95 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆண்களாகும்.
2023 ஆம் ஆண்டு Ontario முழுவதும் 33 உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் பதிவாகின.
June 2022 இல் கனடாவில் மொத்தம் 1,541 தொற்றுக்கள் பதிவாகின.