Copa அமெரிக்கா கால்பந்து போட்டியில் கனடா அரையிறுதிக்கு முன்னேறியது.
Copa அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடர் தற்போது அமெரிக்காவில் நடைபெறுகிறது.
இதில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற போட்டியில் கனடா Venezuela அணியை தோற்கடித்தது.
Penalty kicks முறையில் கனடா இந்த வெற்றியை உறுதிப்படுத்தியது.
அரையிறுதியில் கனடா Argentinaவை எதிர்கொள்ளவுள்ளது.
இந்த ஆட்டம் செவ்வாய்க்கிழமை (09) நடைபெறவுள்ளது.