December 12, 2024
தேசியம்
செய்திகள்

பெண்கள் தேசிய கூடைப்பந்து அணியை பெற்றது Toronto!

பெண்கள் தேசிய கூடைப்பந்து சங்கத்தின் (Women’s National Basketball Association – WNBA) அணியொன்றை  Toronto பெற்றுள்ளது.

இதன் மூலம் அமெரிக்காவுக்கு வெளியே WNBA இன் அணியொன்றை கொண்ட முதல் நகரமாக Toronto அமைந்துள்ளது

இந்த அணி 2026 முதல் செயல்பட ஆரம்பிக்கும்

இந்த அணி Larry Tanenbaum தலைமையிலான Kilmer Sports Ventures நிறுவனத்திற்கு சொந்தமானது.

Maple Leaf Sports and Entertainment தலைவராகவும் சிறுபான்மை உரிமையாளராகவும் Larry Tanenbaum உள்ளார்.

NBA Toronto Raptors அணி, NHL Toronto Maple Leafs அணி உட்பட பல Toronto விளையாட்டு அணிகளின் உரிமையாளர்களாக Maple Leaf Sports and Entertainment உள்ளது.

WNBA இன் 14வது அணியாக Toronto இருக்கும்.

Related posts

தீவிரமான சூழ்நிலையை புரிந்து கொள்ள Hockey கனடா தவறி வருகிறது: பிரதமர்

Lankathas Pathmanathan

Ontario மாகாண இலையுதிர் கால பொருளாதார அறிக்கை

Lankathas Pathmanathan

கனடாவில் COVID தொற்றின் நான்காவது அலை ஆரம்பம்!

Gaya Raja

Leave a Comment