தேசியம்
செய்திகள்

NHL Playoff தொடரின் அடுத்த சுற்றுக்கு தெரிவான Edmonton Oilers

NHL Playoff தொடரின் Western Conference இறுதிப் போட்டிக்கு Edmonton Oilers அணி தெரிவானது.

மற்றொரு கனடிய அணியான Vancouver Canucks அணியை Edmonton Oilers அணி திங்கட்கிழமை (20) இரவு வெற்றி  பெற்றது.

ஏழு ஆட்டங்கள் கொண்ட இந்த தொடரில் நான்கு ஆட்டங்களில் வெற்றி பெற்ற Oilers அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

NHL Playoff தொடர் நான்கு கனடிய அணிகளுடன் ஆரம்பமானது.

இவற்றில் Toronto Maple Leafs, Vancouver Canucks, Winnipeg Jets ஆகிய கனடிய அணிகள் இம்முறை இந்த தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டன.

இந்த நிலையில் Oilers அணி மாத்திரம் இந்த தொடரில் தொடர்ந்து போட்டியிடுகிறது.

Related posts

கனடாவின் சில பகுதிகளில் காற்றின் தரம் உலகிலேயே மிகவும் மோசமாக உள்ளது!

Lankathas Pathmanathan

Newfoundland and Labrador அமைச்சர் மரணம்

Lankathas Pathmanathan

காணாமல் போயுள்ள தமிழரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடும் காவல்துறை

Lankathas Pathmanathan

Leave a Comment