காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட பகுதிகளை Manitoba முதல்வர் பார்வையிட்டார்.
வடக்கு Manitobaவில் எரியும் ஒரு பெரிய காட்டுத்தீயின் அழிவை முதல்வர் Wab Kinew செவ்வாய்க்கிழமை (14) பார்வையிட்டார்.
அங்கு கடந்த வாரம் முதல் ஏற்பட்ட காட்டுத் தீயின் சேதங்களை அவர் பார்வையிட்டார்.
காட்டுத்தீ காரணமாக அங்கு வெளியேற்ற உத்தரவு அமுலில் உள்ளது.
தீயினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவு வழங்கப்படும் என முதல்வர் Wab Kinew உறுதியளித்துள்ளார்.