தேசியம்
செய்திகள்

Ontario, Quebec மாகாணங்களில் எரிபொருள் விலையில் அதிகரிப்பு?

இந்த வாரத்தின் பிற்பகுதியில் Ontario, Quebec மாகாணம் முழுவதும் எரிபொருளின் விலைகள் அதிகரிக்கவுள்ளன.

இதன் மூலம் Ontario மாகாணத்தில் எரிபொருளின் விலைகள் 2022 முதல் காணப்படாத அளவுக்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த இரண்டு மாகாணங்களிலும் எரிபொருளின் விலைகள் வியாழக்கிழமை இரவு ஒரு litre 14 சதத்தினால் அதிகரிக்கும் என எதிர்வு கூறப்படுகிறது.

இது Ontario முழுவதும் உள்ள நகரங்களில் எரிபொருளின் விலையை litreக்கு $1.79 வரை உயர்த்தும்.

இது August 2, 2022 க்குப் பின்னர் காணப்படும் அதிகபட்ச விலையாகும்.

Quebec மாகாணத்தில் எரிபொருளின் விலை litreக்கு $1.88 ஆக உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

கனரக ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும்  உக்ரைனுக்கு அனுப்பிய கனடா

Lankathas Pathmanathan

கனடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றும் உக்ரைன் ஜனாதிபதி

Lankathas Pathmanathan

Tokyo ஒலிம்பிக்கில் கனடா இரண்டாவது தங்கம் வென்றது!

Gaya Raja

Leave a Comment