December 12, 2024
தேசியம்
செய்திகள்

$58 மில்லியன் அதிஸ்டலாப சீட்டு வெற்றியாளர்!

$58 மில்லியன் Lotto 6/49 வெற்றியாளர் வெள்ளிக்கிழமை (22) தனது பரிசைப் பெற்றார்.

March மாதம் 8ஆம் நடைபெற்ற அதிஸ்டலாப சீட்டிலுப்பில் British Colombiaவின் Richmondடில் வசிக்கும் Hao Ping வெற்றி பெற்றார்.

September 2022 இல் Lotto 6/49 Gold Ball ஆரம்பித்த பின்னர் British Colombiaவில் முதல் முறையாக இந்த பரிசு வழங்கப்பட்டது.

Hao Ping தனது பரிசை British Colombia அதிஸ்டலாப நிறுவனத்தின் Vancouver அலுவலகத்தில் பெற்றார்.

Related posts

ஹமாசுடன் தொடர்புடைய உதவிக் குழுவின் முன்னாள் ஊழியருக்கு நாடு கடத்தல் உத்தரவு

Lankathas Pathmanathan

சுகாதார ஊழியர்களுக்கு Quebec தடுப்பூசிகளை கட்டாயமாக்கலாம்!

Gaya Raja

15 ஆயிரம் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தவுள்ள Amazon !

Gaya Raja

Leave a Comment