தேசியம்
செய்திகள்

Barrhaven நகர படுகொலையில் 6 பேர் பலி

Ontario மாகாணத்தின் Barrhaven நகரின் படுகொலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 4 குழந்தைகளும் அடங்குவதாக Ottawa காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

புதன்கிழமை இரவு இரண்டு மாடி வீடொன்றில் ஆறு பேரின் உடல்கள் மீட்கப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

இதனுடன் தொடர்புடைய விசாரணையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனால் பொது மக்கள் பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என Ottawa காவல்துறை கூறுகிறது.

விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Related posts

பசுமைக் கட்சியின் இடைக்காலத் தலைவர் தெரிவு!

Lankathas Pathmanathan

Quebec Liberal கட்சியின் புதிய தலைவர் 2025 வரை நியமிக்கப்பட மாட்டார்!

Lankathas Pathmanathan

அனைத்துலக தமிழர் பேரவை அறிமுகம்

Lankathas Pathmanathan

Leave a Comment