February 23, 2025
தேசியம்
செய்திகள்

கனடிய பிரதமர் – அரசர் Charles III சந்திப்பு

கனடிய பிரதமருடன் அரசர் Charles III உரையாடியுள்ளார்.

பிரதமர் Justin Trudeauவுடன் அரசர் Charles III உரையாடியதை அரச குடும்பம் உறுதிப்படுத்தியது.

ஆனாலும் இந்த சந்திப்பின் விவரங்களை Buckingham அரண்மனையின் தகவல் தொடர்புத் துறை வெளியிடவில்லை.

இந்த சந்திப்பு புதன்கிழமை (06) நிகழ்ந்தது என்பதை மாத்திரம் Buckingham அரண்மனை உறுதிப்படுத்தியது

இணைய வழி ஊடாக இந்த சந்திப்பு நிகழ்ந்தது.

கனடியர்களுக்கு முக்கியமான பல தேசிய, உலகளாவிய விடயங்கள் குறித்து உரையாற்றியதாக பிரதமர் கூறினார்.

Related posts

முதற்குடியின மக்களுக்கு உதவ திறக்கப்பட்ட நீதி மையம்

Lankathas Pathmanathan

அவசர அழைப்புக்கு பதிலளிக்காத காவல்துறை – 21 வயது பெண் மரணம்!

Lankathas Pathmanathan

குழந்தைகள் பாலியல் வன்முறை விசாரணையில் ஏழு பேர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment