N.W.T. பயணிகள் விமான விபத்தில் மரணங்கள் உறுதிப்படுத்தப்படுகிறது.
Northwest Territories மரண விசாரணை அலுவலகம் இந்த உறுதிப்பாட்டை வெளியிட்டது.
Fort Smith சமூகத்திற்கு அருகில் இந்த விமான விபத்து செவ்வாய்க்கிழமை (23) நிகழ்ந்தது
ஆனாலும் இறந்தவர்களின் எண்ணிக்கை அல்லது மேலதிக விபரங்கள் வெளியாகவில்லை.
இந்த விமானத்தில் எத்தனை பேர் பயணித்தனர் என்ற விவரம் எதுவும் வெளியாகவில்லை.