December 12, 2024
தேசியம்
செய்திகள்

அவசரகாலச் சட்டம் நியாயப்படுத்த படவில்லை: மத்திய நீதிமன்றம்

அவசரகாலச் சட்டம் நியாயப்படுத்த படவில்லை என மத்திய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தலைநகர் Ottawaவில் போராட்டங்களை (Freedom Convoy Protests) தடுத்து நிறுத்த அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியது.

அரசாங்கம் அவசரகாலச் சட்டத்தைப் பயன்படுத்தியது “நியாயமானது அல்ல” என மத்திய நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை (23) கூறியது.

கனடிய அரசியலமைப்பு அறக்கட்டளை, கனடியன் Civil Liberties Association ஆகியன இணைந்து மத்திய நீதிமன்றத்தில் இந்த வழக்கை முன்னெடுத்தன.

Related posts

தடுப்பூசி போட மறுப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் Quebecகின் முடிவுக்கு எதிர்ப்பு: Erin O’Toole

Lankathas Pathmanathan

ஸ்ரீலங்காவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு: Conservative  தலைவர் உறுதி

Lankathas Pathmanathan

கனடாவின் முதல் பெண் நிதி அமைச்சர்; முதலாவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்!

Gaya Raja

Leave a Comment