தேசியம்
செய்திகள்

மேற்கு Ottawa வெடிப்புச் சம்பவங்களில் மூவர் காயம்

மேற்கு Ottawaவில் வெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

தீயணைப்பு நிலையத்தின் கட்டுமான தளத்தில் இந்த வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

புதன்கிழமை காலை இந்த சம்பவம் நிகழ்ந்தது.

இதில் ஆண் ஒருவருக்கு தீவிரமான ஆனால் உயிருக்கு ஆபத்தற்ற காயங்கள் ஏற்பட்டதாக Ottawa அவசர உதவி அதிகாரிகள் கூறுகின்றனர்.

மேலும் இரண்டு ஆண்கள் சிறு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

 

Related posts

25 சதவீதம் உயர்ந்தது கனடாவின் வீட்டின் விலை – அதிக விலை அதிகரிப்பை கொண்ட பகுதி என்ன தெரியுமா?

Gaya Raja

உக்ரைனுக்கு $5 பில்லியன் கடனாக வழங்கும் கனடா?

Lankathas Pathmanathan

Torontoவில் இந்த பருவத்தின் முதலாவது பனிப்பொழிவு

Lankathas Pathmanathan

Leave a Comment