British Colombia மாகாணத்தின் Prince George நகரில் உலங்குவானுர்தி விபத்துக்குள்ளானதில் 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செவ்வாய்க்கிழமை (26) காலை 7:45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
ஆறு மருத்துவ அவசர ஊர்தி சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக மாகாண அவசரகால சுகாதார சேவைகள் மையம் அறிவித்தது
காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலை குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.