தேசியம்
செய்திகள்

உக்ரைனுக்கு கனடா மேலும் $650 மில்லியன் உதவி

உக்ரைனுக்கு மேலும் 650 மில்லியன் உதவியை கனடிய பிரதமர் அறிவித்தார்.

உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskyy கனடாவுக்கு வெள்ளிக்கிழமை (22) பயணம் மேற்கொண்டார்.

இந்த பயணத்தின் போது, கனடிய நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றினார்.

உக்ரைனுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் கனடாவிற்கு Volodymyr Zelenskyy தனது உரையில் நன்றி தெரிவித்தார்.

ரஷ்யாவின் உக்ரைன் மீதான படையெடுப்பின் பின்னர் அவர் கனடாவுக்கு மேற்கொள்ளும் முதலாவது பயணம் இதுவாகும்.

இந்த பயணத்தின் போது, ​​கனடா பிரதமர் Justin Trudeau, 650 மில்லியன் டொலர் உதவியை அறிவித்தார்.

Related posts

சராசரி வாடகை இரண்டாயிரம் டொலர்களை தாண்டியது!

Lankathas Pathmanathan

$3.6 பில்லியன் பற்றாக்குறையை பதிவு செய்த கனேடிய அரசாங்கம்

Lankathas Pathmanathan

கனடிய இளையோர் hockey அணி உறுப்பினர்கள் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்?

Lankathas Pathmanathan

Leave a Comment