February 23, 2025
தேசியம்
செய்திகள்

உக்ரைனில் நடந்த ரஷ்ய தேர்தல் முடிவுகளை கனடா அங்கீகரிக்காது – கனடிய பிரதமர்

உக்ரைனில் நடந்த ரஷ்ய தேர்தல் முடிவுகளை கனடா அங்கீகரிக்காது என கனடிய பிரதமர் Justin Trudeau தெரிவித்துள்ளார்.

கனடிய பிரதமர் அலுவலகம் இந்த தேர்தலை கண்டிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த தேர்தல்கள் “ஜனநாயகத்தின் போர்வையில் இராணுவ வெற்றியை சட்டப்பூர்வமாக்குவதற்கான இழிந்த முயற்சி” என விமர்சித்த பிரதமர் Justin Trudeau, இது சர்வதேச சட்டத்தை மீறுவதாக கூறுகிறார்.

Donetsk, Kherson, Luhansk, Zaporizhzhia ஆகிய பகுதிகளில் ரஷ்யாவினால் நிறுவப்பட்ட சட்டமன்றங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல்கள் இந்த வார ஆரம்பத்தில் தொடங்கின.

இந்த தேர்த்தல் ஞாயிற்றுக்கிழமை (10) நிறைவுபெற உள்ளன.

Related posts

குறைவடையும் கனடாவின் தடுப்பூசிகளுக்கான தேவை!

Gaya Raja

தரையிறக்கப்பட்ட Air Canada விமானங்கள்

Lankathas Pathmanathan

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்: எதிர்க்கட்சிகள் கோரிக்கை

Lankathas Pathmanathan

Leave a Comment