British Colombia மாகாணத்தில் அமுலில் இருந்த காட்டுத்தீ தொடர்பான பயணக் கட்டுப்பாட்டை நீக்கப்பட்டன.
West Kelowna நகரில் விடுமுறை விடுதிகளை முன்பதிவு செய்வதற்கான தடை நள்ளிரவு முதல் இரத்து செய்யப்படுகிறது.
இதன் மூலம் British Colombia மாகாணத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசர உத்தரவு அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வருகிறது.
மாகாண அவசர மேலாண்மை அமைச்சர் Bowinn Ma வியாழக்கிழமை (24) மாலை இந்த நடவடிக்கையை அறிவித்தார்.