உக்ரைனுக்கான புதிய தூதரை கனடா நியமித்தது.
உக்ரைனுக்கான கனடாவின் தற்போதைய தூதுவர் Larisa Galadzaக்கு பதிலாக Natalka Cmoc நியமிக்கப்பட்டுள்ளார்.
கனடிய வெளியுறவு அமைச்சர் Melanie Joly இந்த மாற்றத்தை அறிவித்தார்
கனடாவின் முக்கிய இராஜதந்திர மாற்றங்களில் ஒன்றாக இந்த அறிவித்தல் அமைகிறது
உக்ரைனின் சுதந்திர தினமான வியாழக்கிழமை (24) இந்த மாற்றம் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.