தேசியம்
செய்திகள்

வெளிநாட்டு தலையீட்டு விசாரணை தொடர்கிறது?

கனடிய தேர்தலில் வெளிநாட்டு தலையீட்டு குறுக்கீடு விசாரணையை தொடர்ந்து முன்னெடுப்பதாக பிரதமர் Justin Trudeau தெரிவித்தார்.

பல மாதங்கள் தாமதமான போதிலும், தனது அரசாங்கம் வெளிநாட்டு தலையீடு விசாரணையை முன்னோக்கி நகர்த்துவதாக பிரதமர் வலியுறுத்தினார்.

விதிமுறைகள், விசாரணையை வழிநடத்தும் நபர், செய்யப்படும் பணி ஆகியவை அனைத்து கனேடியர்களின் நலன்களுக்கும் சிறந்தவை என்பதை உறுதி செய்வதில் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் தொடர்ந்து நெருக்கமாக பணியாற்றி வருவதாக Justin Trudeau கூறினார்.

ஆனால் இந்த விசாரணையை பிரதமர் தடுப்பதாக Conservative தலைவர் Pierre Poilievre குற்றம் சாட்டுகிறார்.

Related posts

Quebec மாகாணத்தில் மின்சாரத்தை இழந்த 100,000 வாடிக்கையாளர்கள்

Lankathas Pathmanathan

Ontarioவின் சுகாதார அமைச்சர்தடுப்பூசி பெறுவது தொலைக்காட்சியில் ஒளிபரப்பு!

Gaya Raja

B.C. குற்றவியல் குழுவொன்றின் 8 பேர் கைது

Lankathas Pathmanathan

Leave a Comment