தேசியம்
செய்திகள்

புதிய COVID தொற்றை கண்காணிக்கும் Health கனடா!

BA.2.86 தொற்றை Health கனடா கண்காணித்து வருகிறது.

ஏனைய நாடுகளில் இந்த புதிய COVID மாறுபாடு கண்டறியப்பட்ட நிலையில் Health கனடா இதனை கண்காணித்து வருகிறது.

கனடாவில் இதுவரை BA.2.86 தொற்றுகள் எதுவும் உறுதிப்படுத்தப்பட்டவில்லை.

ஆனாலும் இந்த தொற்று ஏற்படக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் கண்காணித்து வருவதாக Health கனடா தெரிவித்துள்ளது.

“கனடாவில் COVID தொற்றுகளை அடையாளம் காண மாகாணங்கள், பிரதேசங்களுடன் கனடிய அரசாங்கம் வலுவான கண்காணிப்புத் திட்டத்தைக் கொண்டுள்ளது” என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Related posts

தடுப்பூசி ஆணையில் வங்கிகளையும், தொலைத்தொடர்பு துறைகளையும் உள்ளடக்க அரசாங்கம் திட்டம்

Lankathas Pathmanathan

தேசியத்தின் ஆசனப் பகிர்வு கணிப்பு

Gaya Raja

கனடிய பிரதமரும் அமெரிக்க ஜனாதிபதியும் வெளியிட்ட முரண்பட்ட தகவல்கள் !

Lankathas Pathmanathan

Leave a Comment