அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் ஒரு புதிய COVID மாறுபாடு Ontario மாகாணத்திலும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்துள்ளது.
EG.5 என இந்த மாறுபாடு அடையாளம் காணப்பட்டுள்ளது.
Eris என சிலரால் இந்த மாறுபா குறிப்பிடப்படுகிறது.
Ontario மாகாண சுகாதார அதிகாரிகள் இந்த மாறுபாடு குறித்து எச்சரிக்கின்றனர்.
July 2 முதல் 8 வரையில் முறையிடப்பட்ட அனைத்து நோய்த் தொற்றுகளில் 5.2 சதவீதமானவை இந்த புதிய மாறுபாடுகள் என கடந்த வாரம் வெளியான அறிக்கை ஒன்று குறிப்பிடுகிறது.