பணவீக்கம் 3 சதவீதத்தை நெருங்கும் நிலையில், இந்த ஆண்டு பொருளாதார முன்னேற்றம் தடைபடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்
June மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு அறிக்கையை அடுத்த வாரம் கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெளியிட உள்ளது.
இந்த நிலையில்வருடாந்த பணவீக்க விகிதம் May மாதத்தில் இருந்த 3.4 சதவீதத்திலிருந்து குறையும் என எதிர்வு கூறப்படுகிறது
கனடிய மத்திய வங்கி இந்த வாரம் புதன்கிழமை (12) மீண்டும் ஒரு வட்டி விகித அதிகரிப்பை அறிவித்தது.
புதன்கிழமை அறிவிக்கப்பட்ட 25 அடிப்படை புள்ளிகள் உயர்வு, வட்டி விகிதத்தை 5 சதவீதமாக அதிகரிக்கிறது.