தேசியம்
செய்திகள்

மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகளை CRA வழங்குகிறது!

நீண்டகாலமாக வாக்குறுதியளிக்கப்பட்ட மளிகை தள்ளுபடி கொடுப்பனவுகளை CRA வழங்குகின்றது.

தகுதியான கனடியர்களுக்கு grocery rebate எனப்படும் இந்த கொடுப்பனவு புதன்கிழமை (05) வழங்கப்படுகிறது.

2023 மத்திய வரவு செலவு திட்டத்தில் இந்த கொடுப்பனவு உறுதியளிக்கப்பட்டது.

புதன்கிழமை இந்த கொடுப்பனவு கனடியர்களின் வங்கிக் கணக்குகளில் வரவிடப்படும் என கூறப்படுகிறது.

சுமார் 11 மில்லியன் குறைந்த வருமானம் கொண்ட கனடியர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

இந்த கொடுப்பனவு மத்திய அரசாங்கத்திற்கு 2.5 பில்லியன் டொலர்கள் செலவினை ஏற்படுத்துகிறது.

Related posts

Conservative கட்சியின் தலைமை பதவியிலிருந்து விலகிய Erin O’Toole

Lankathas Pathmanathan

இஸ்ரேல்-காசா போரில் ஏழு கனடியர்கள் மரணம்

Lankathas Pathmanathan

பொதுச் சேவை ஊழியர் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர பிரதமருக்கு அழைப்பு

Leave a Comment