தேசியம்
செய்திகள்

கனடா தினத்தில் ஏற்பட்ட புயலால் Albertaவில் பல வீடுகள் சேதம்

Albertaவில் கனடா தினத்தில் ஏற்பட்ட புயலால் பல வீடுகள் பாதிக்கப்பட்டன.

இந்தப் புயலுக்கு EF4 மதிப்பீடு கொடுக்கப்பட்டது.

இந்த புயலால் 12 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

இவற்றில் மூன்று அழிந்தன, நான்கு வாழத் தகுதியற்றவை என தீர்மானிக்கப்பட்டது, ஐந்து சேதமடைந்துள்ளன.

இந்த புயலின் போது அதிகபட்ச காற்றின் வேகம் மணிக்கு 275 கி.மீ. வரை வீசியது.

இந்த புயலின் காரணமாக ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் வெளியாகவில்லை.

Related posts

பிரதமர் – எதிர்க்கட்சி தலைவர் நாடாளுமன்றத்தில் விவாதம்

Lankathas Pathmanathan

கனடாவில் மீண்டும் நான்காயிரத்திற்கும் அதிகமான தொற்றுகள்

Lankathas Pathmanathan

AstraZeneca தடுப்பூசி இரத்த உறைவினால் Ontarioவில் முதலாவது மரணம்!

Gaya Raja

Leave a Comment