தேசியம்
செய்திகள்

கனடா தினத்திற்கு வானவேடிக்கைகள் இரத்து?

கனடாவில் தொடரும் காட்டுத்தீ காரணமாக கனடா தினத்திற்கு திட்டமிடப்பட்ட வானவேடிக்கைகள் பல இரத்து செய்யப்படும் நிலை தோன்றியுள்ளது.

கனடா முழுவதும் காட்டுத் தீயின் எண்ணிக்கை கடந்த வாரத்தில் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 462 தீ தொடர்ந்து எரிந்து வருவதாக அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.

அவற்றில் 237 கட்டுப்பாட்டில் இல்லை எனவும் கூறப்படுகிறது

இவற்றில் 60 வரையிலானவை Quebec மாகாணத்தில் உள்ளன

இந்த காட்டுத்தீயின் எதிரொலியாக ஏற்படும் புகை மூட்டம் காரணமாக, சில நகரங்கள் அடுத்த வார இறுதியில் கனடா தினத்திற்கு திட்டமிடப்பட்ட வான வேடிக்கைகளை இரத்து செய்ய ஆரம்பித்துள்ளன.

Related posts

கனடிய மத்திய வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை?

Lankathas Pathmanathan

TTC தலைமை நிர்வாக அதிகாரி பதவி விலகல்

Lankathas Pathmanathan

Paris Paralympics: இரண்டாவது நாள் மேலும் இரண்டு பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan

Leave a Comment